Friday, 29 January 2016

Welcome Boss...! தங்கள் வரவு நல்வரவாகுக ...!

நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்...!

நமது புதிய இணையதளத்துக்கு உங்களை வரவேற்கிறேன்...! அனைவரும் அந்த பரம் பொருள் - அண்ணாமலையாரின் ஆசிகள் பெற்று, வளமோடும் நலமோடும் வாழ , மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டு,  இந்த இனிய பயணத்தை தொடங்குகிறேன்....!

பயப்படாதீங்க, இன - மத - மொழி வேறுபாடு இன்றி யாரும் இங்கே வரலாம்...! வெளி நாடு / மாநில நண்பர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் - ஆங்கில பதிவுகளும், பகிர்ந்து கொள்ளப்படும்..!

நம்ம குரூப் மெம்பெர்ஸ் எல்லாம், என்னடா... இரண்டு நாட்களாக ஒரு மெயில் கூட வரலையேன்னு நினைச்சு இருப்பீங்க....  ஒரு ஆர்வக் கோளாறுல செஞ்ச முயற்சி - மொத்தமா குரூப் மெயில் எதுவும் அனுப்ப முடியாத சூழ்நிலைக்கு கொண்டு வந்திடுச்சு...! ஏற்கனவே இருக்கிற பளுவில் இதுவும் சேர்த்து..... ... /ஹ்ம்ம்.... சரி, அதுவும் நல்லதுக்குன்னு தான் நினைக்கிறேன்...!

விளைவு... இதோ, உங்கள் முன் - இந்த புதிய இணைய தளம்.... !

வலைப்பூ நமக்கு ஏற்கனவே பரிச்சயமானது என்பதால், தனியாக .மெனக்கெட வேண்டியதில்லை....  பதிவுகள் போட்டவுடன் உடனுக்குடன் தகவல்கள்  / செய்திகள், உங்களுக்கு கிடைக்க உரிய வழிகள் செய்யப்படும்......!

இப்போதைக்கு - தளம்,  இதர வாசகர்கள் அனைவரும் பார்க்கும் வகையில்  இருந்தாலும், இன்னும் சில தினங்களுக்குப் பிறகு - நமது குரூப்பில் உள்ளவர்கள் மட்டும் உள்ளே நுழையும் படி, Restrict செய்யப்படும்....
 
அப்படி தளம் OPEN  ஆகாவிட்டால், உங்களின் மெயில் ID  யை, Editor@Livingextra.com க்கு அனுப்பவும். நீங்கள் அக்செஸ் செய்ய உரிய ஏற்பாடு செய்யப்படும்...! ஜிமெயில் ID ஆக இருந்தால் நலம்..!

இதை தவிர - தனியே ஒரு மொபைல் ஆப்ஸ் ரெடியாகிக் கொண்டு இருக்கிறது.... இது ரெடியான பிறகு - உங்கள் அக்கௌன்ட்டில் இருக்கும் இருப்புத் தொகை, நீங்கள் எந்த நேரத்திலும் சரி பார்த்துக் கொள்ள - மேலும் Add  / Withdraw செய்து கொள்ள  ஏதுவாக இருக்கும்.....  மேலும், மேலும் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றுவோம்....!

Chalo..... இந்த சுபயோக , சுப முகூர்த்த தினத்தில்  - Let's gear up for SHARE THE MAGIC....!


வாழ்த்துக்களுடன்,


ரிஷி ...

தலைவரைப் பார்க்க கடந்த வாரம் சென்றபோது கிடைத்த ஒரு அற்புத அனுபவத்தில், நண்பர் ஒருவரின் மொபைலில் இருந்து  'கிளிக்'கியது......

மலை... டா....!  அண்ணாமலை ....!


47 comments:

 1. மொபைல் செயலி (ஆப்ஸ்) திட்டம் அருமை ரிஷி சார்... வாழ்த்துக்கள்... வணக்கங்கள்....

  ReplyDelete
 2. Thank you very much Rishi...I will send my mail id to you.

  ReplyDelete
 3. Great Anna, Last one week no mail and no update and gave multiple surprises. :)

  All the best....

  ReplyDelete
 4. Sama yochidha bhudhiyudan udanukkudan msg therivikka new site thodankiyadum ANDHA EESAN ARULE. Arivu enbhadu AANDAVANAI ARIVADHU n Avan padam chervadhu mattume. Nandrikal kodi kodi.

  ReplyDelete
 5. புது முயற்சி வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இன்னைக்கு தான் உங்கள முதல் முதலா பார்க்குறேன். தகவல்கள் உடனுக்குடன் கிடைக்க முயற்சி செய்வது வரவேற்க தக்கது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.

  ReplyDelete
 6. Rishi
  Wish you all the best for your wonderful efforts.

  With best regards,
  N.Mathavan

  ReplyDelete
 7. வணக்கம் ஐயா
  தங்கள் முயற்சிகளெல்லாம் என்றும் நன்றே என்று அமைய எல்லாம் வல்லானை வேண்டுகிறேன்
  நா இராஜலிங்கம்

  ReplyDelete
 8. Dear Sir,

  Its very happy to See u again after 2 years with the nice adorable background.

  Equally happy to be in thrilled journey in the group for past 2 years.

  With his blessing we will continue to march towards bit by bit to our Dream project.

  Having a separate website and creating Apps is a timely and opt to the current developments.


  Thank you for your time, dedication, involvement and for all

  with kind regards

  Velmurugan
  velu.invest@gmail.com

  ReplyDelete
 9. Happy to visiting your Blog. Best of luck to your service.

  ReplyDelete
 10. Dear Rishi Sir,
  All the best for this new initiative
  N.Raju

  ReplyDelete
 11. I am blessed that I visited Thiruanamalai with u sir...thanks for that holy experience....Jai Shree Ram...Hara Hara Magadeva...

  ReplyDelete
 12. let the ball moving....with his Aasi

  ReplyDelete
 13. "த்ரயம்பகம் யஜாமஹே!!!"

  ReplyDelete
 14. Getting new shape. Super sir��

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 16. நமது முந்தைய திட்டங்கள் போல இதுவும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜி மொபைல் ஆப் ம் விரைவில் எதிர்பார்க்கிறோம் கூடய விரைவில் மேலும் பல சிகரங்களை தொட இறையை வேண்டுகிறோம

  ReplyDelete
 17. Vanakkam Rishi Sir... Glad to be here with our good minded people...It's great that technology makes us together virtually... All the best for your new endeavor and we will be with you as usual....Saravanan Bangalore :)

  ReplyDelete
 18. Hai, its opened.... the path of life.... the success is on the way....He is guiding us with His safe hands....
  We join our hands with you ji.....May He shower all His blessings on you....All the best.

  ReplyDelete
 19. Sir,

  Thank you very much for your kind information. Congrats Sir..

  ReplyDelete
 20. thank you, welcome our new website..

  ReplyDelete
 21. Super Sir. Congratssss :-)
  அண்ணாமலையார் கோவில் photo மிகவும் அருமை.

  ReplyDelete
 22. புதிய ஆண்டில் புதிய தொடக்கம் .. அருமை.
  மேன்மேலும் வளர அண்ணாமலையார் அருள் புரிய வேண்டுகிறேன்.
  போட்டோ சூப்பர் :-)
  - ரவிக்குமார் மாதப்பன்.

  ReplyDelete
 23. Dear sir,

  I wish your new initiative for a great success and we will be with you for the great journey

  ReplyDelete
 24. Dear Sir,
  I wish your new initiative for a great success and we will be with you for the great journey

  ReplyDelete
 25. Ungalin arimugam kidaithathe iraivanin Kodai. Waiting for or new app. God blessing thank u sir
  Muthu murugan
  muthu.lea@gmail.com

  ReplyDelete
 26. Ippothu than thangalin mugam(face) parkiren. Intha 2 vardathil. Mikka mahizhchi...
  Nandri...

  ReplyDelete
 27. Dear Rishi Sir,
  Thank you Sir, your dedication & involvement

  ReplyDelete
 28. Dear Rishi Sir
  Thank You Very Much For Your Efforts To The Needy People
  Regards
  V.Manikame
  Pondicherry

  ReplyDelete
 29. Dear sir,
  Thank You Very Much to all your efforts and Wish You very very all the best to the successful Journey.
  Regards,
  A Saravana Murugan.

  ReplyDelete
 30. எங்கள் ஊருக்கு எங்களுக்கு தெரிவிக்காமல் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. உடனடி அமலுக்கு வருகிறது. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. Hi, Rishi
  I am happy to see you sir.
  It is god's grace that I found your website.

  Once I get a tamil typing software, I will post it in Tamil.

  Valzga Valamudan.

  ReplyDelete
 32. Thank you Rishi sir, going well... best practices you give us...

  ReplyDelete
 33. Dear Mr.Rishi,
  Intrested to join in the Group. Please add my ID to access this forever.

  Thank you.

  ReplyDelete
 34. Hi Rishi Sir
  I happy to see the group once again. Kindly include me.

  regards
  kumaran

  ReplyDelete