Tuesday, 23 February 2016

ரகசியம் THE SECRET - தமிழில்...!

ஒருத்தர் இல்லை, ரெண்டு பேர் இல்லை.... ஏதோ  அசரீரி மாதிரி - திரும்ப , திரும்ப  இதைப் பற்றி , நம்மிடம் வாசகர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்...!

உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருந்தால், சந்தோசம்...! இல்லையா அவசியம் பாருங்க...!

பரபரப்பான சூழ்நிலையில் இல்லை.... ,நிறுத்தி  நிதானமா பாருங்க...!

அநேகமாக - இதன் பிறகு வாழ்க்கையில் உங்கள் கண்ணோட்டமே மாறக்கூடும்...!

சென்ற சில பதிவுகளின் கமெண்ட்ஸ் பகுதியில் இந்த லிங்க் இருந்தாலும், எங்கே உங்களின் பார்வையில் மாட்டியிருக்காதோ என்று எண்ணி தனிப் பதிவாகவே... உங்கள் பார்வைக்கு..!

வாழ்க அறமுடன்! வளர்க அருளுடன்..!


8 comments:

  1. Really great content Sir!!!, from where you are getting ? Answers are given in this post.....

    ReplyDelete
  2. Resampling வேதாந்திறயம் தத்துவங்கள்.. வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  3. It is a great film to get the secret to the world.... I seen this film in 2008... Then in Tamil I seen this movie in 2011.... What a great lessons we should learn... Now, I'm running AND EXPLORING this as a workshop named OUT OF SYLLABUS - The Secrets of Mind! But, our monsters are beyond that concept... We reached very advanced level many years ago. But today, we are learn basics of our spiritual from Western... If you have chance please see this movie for 10 times or more... You can get lot of things...

    ReplyDelete
  4. Ethuvaaga Ninaikiromo Athuvaagave Aagividuvoom - pala aayirm varudangal munbe nam munnorin sathiya vaakku.

    Ninaivoottudhalukku Nandrigal...

    ReplyDelete
  5. I have no wirds to say i am feeling like a feather 😢😢😢😢😢

    ReplyDelete
  6. Dear Rishi,
    Also post this youtube channel very good videos to share with our friends,
    https://www.youtube.com/user/Kemetprince1
    Regards,
    Raghu(coimbatore kusumban)

    ReplyDelete
  7. Rhishi ji,
    Thank's For posting this video

    ReplyDelete
  8. Thanks for sharing the Video...Each person have great potential within him.. just we need to unlock it !!!

    ReplyDelete