Thursday, 10 March 2016

STM - 10th Exit - Report Card...!

மந்திரமில்லே.... தந்திரமில்லே...! நம்ம டார்கெட் வந்ததுக்கு அப்புறம், மற்றதைப் பற்றி ஏன் கவலைப்படுது....! வெளியே வந்துட்டு வேடிக்கை பார்க்குது...!

நல்ல பேரு வைச்சீங்க .... STM  - கண்ணுக்கு முன்னே நடக்கும் மந்திர வித்தை...! வெளியிலே யார்கிட்டேயும் சொல்ல கூட முடியாது....! பைத்தியக்காரன் மாதிரி தான் பார்ப்பாங்க...!

எதுக்கு சொல்லணும்..? உங்களுக்கு இதைப் பற்றி இன்னும் தெரியலைன்னு நினைச்சிக்கிட்டே இருந்திடுங்க.! ஒரு மாசம் முன்னாலே இருந்த அதே மன நிலையில ..!

Yes friends, just came out of 10th positions...!
Not bothered much whether it will go to 200+ or 300+ ....! 

I won't say - it is my style ...! 
It depends on the amount , which being handled...!

If it is few thousands or lacs - I can also wait for some time & may aim for 10% or 20% or more, in a single step...!  But, with this high pressure.... it will be rubbish..!


சொல்லுங்க... சொல்லுங்.... சொல்லுங்...!
பாம்பேல என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க...!
ட்ரீட்மென்ட் பண்ண டாக்டர்ஸ் எல்லாம் மிரண்டு போய் இருக்கிறாங்க...!
நாடி, நரம்பு, ரத்தம் ......

We are like crawling kids....! Just started to walk..! 

We can make step by step...! 20 Percent may be in 20 steps or 50 steps.. 100 steps.... why not ?  No problem...! Only the height matters...!

அச்சம் தாண்டி எல்லாம்  வேலைக்கு ஆகாது ...!
அச்சத்தோடு உச்சம் தொடு.!Net banking issue is resolved completey,  yesterday night...! No problem...! Our routine activity of transfers resume from today...!

With kind regards,

Rishi

30 comments:

 1. Thanks to you (Our Basha) and the DIVINE....

  ReplyDelete
 2. Rocking rocking star our STM Rishi Sir...

  ReplyDelete
 3. Excellant Rishi Sir...Thank you so much...

  ReplyDelete
 4. Dear Rishi..yes..it's magic..within 2 hours..excellent boss..

  ReplyDelete
 5. Great...Thank you very much Rishi for your efforts and success.

  ReplyDelete
 6. Rishi Bhai neenga oru order potta 10%(minimum) profit kidachamadiri....

  Regards,Raghu

  ReplyDelete
 7. Mr. Rishi

  Really Super!!!

  Thanks for your effort and God for his blessings

  Regards
  T. Lakshmanan

  ReplyDelete
 8. ஸ்வீட் எடு கொண்டாடு

  ReplyDelete
 9. 10 Dulkar...Amazing record...Let the success continue with his blessings!!. Jai Shree Ram.. Hara Hara Magadeva...

  ReplyDelete
 10. congratulations sir (to our group members too)

  ReplyDelete
 11. மந்திரமில்லே.... தந்திரமில்லே...! This is Avan Arul and your timely prediction of market...

  As u said I can't even tel to my brothers about the present unit rate!!! It's a miracle to me but they will see me as "பைத்தியக்காரன் மாதிரி தான் பார்ப்பாங்க...!"

  ReplyDelete
 12. Respected sir,

  Thank you for your message on exit of 10th card.

  with kind regards,
  Visu

  ReplyDelete
 13. பட்டைய கிளப்பிறங்க சார்...

  ReplyDelete
 14. stylu stylu thaan ethu super stylu thaan .Thank you ji .

  ReplyDelete
 15. Ungalin Ulamarndha Uyariya Ulaipirkum(even busiest n terrible tired/office tension also) Ungal Ullathinil Uraiyum Unnamulai ammai samedha Annamalaikum Nandrigal n Namaskaarangal kodi kodi.........

  ReplyDelete
 16. Rishi Sir
  Your Analyze / Prediction is rocking on 10th Entry
  Keep going
  may Lord Arunachalaswara blessings always with you
  K.C.Shanmugam

  ReplyDelete
 17. பாட்ஷா பாரு..பாட்ஷா பாரு...பட்டாளத்து நடையை பாரு....கள்ளிப் பயல்கள் சதியை எல்லாம்
  சொல்லி அடிக்கும் சூரன் பாரு...
  நூறு முகங்கள் மாறி வந்தும்
  ஏறு முகத்தில் இருக்கும் வீரந்தான்...
  இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா...

  ReplyDelete
 18. Great Effort!!! Thanks a lot sir!!!

  ReplyDelete
 19. நீங்க பாட்ஷா தான் ஒரு தடவ சொல்லி நூறு தடவ நிரூபிச்சிட்டீங்க அண்ணாமலையாரின் ஆசிகள் அனைவரும் பெற காரணமான மாணிக்பாட்ஷா நன்றி ஓம் நமசிவாய

  ReplyDelete
 20. What a Magic magic number 7485 when it will break and which way it will? Rishi Sir please explain!!!!!!!

  ReplyDelete
 21. Yes its purely மந்திர வித்தை..
  அண்ணாமலையாரின் மந்திர வித்தை...!

  Thank You So Much Rishi Sir...

  ReplyDelete
 22. Great Rishi. It is really incredible growth. As you mentioned no one would believe it. So just keep within us.

  ReplyDelete
 23. 10 th entry on10/3/2016 what a coincide sir , by ponnambalam

  ReplyDelete
 24. Dear Sir,

  Really superb,great job sir anaithhaithum avan seyal.

  Om Siva Siva Om.

  M venugopal Mumbai 400088

  ReplyDelete
 25. விடாது கருப்பு என்பது போல இன்னும் 7485 ஐ சுற்றியே நிஃப்டி வலம் வருகிறது. It seems like it is strongly establishing that level.

  ReplyDelete
 26. Respected sir,

  Are you busy with Accounting and Transferring job. No msg. today on market. Shall we receive any message on the market.
  with kind regards,
  Visu

  ReplyDelete
 27. தமிழில் விளக்கியதற்கு நன்றி Ji.
  இதையெல்லாம் கற்றுக்கொண்டு நானும் உள்ளே வர ஆசைதான்.பார்க்கலாம் ஆண்டவன் அருளும் மமுற்சியும் இருந்தால் எல்லா நல்ல விஷயங்களும் சாத்தியமே.

  ReplyDelete