Tuesday, 20 February 2018

மோசடி மன்னர்கள் - 2

#CheatingGiants
€€€ 'மோசடி மன்னர்கள் - 2 '€€€
எல்லாருக்கும் வணக்கம்... நல்லாயிருப்பீங்க
என நம்புகிறேன்... நல்லாயிருக்கணும்... எல்லாம் அவன் செயல்...
அடுத்து என் செயல்... உங்கள ஏமாத்தணுமே... எப்படி ஏமாற்றுவது...?
நம்மள நம்புவாங்களா?நம்பித்தான் ஆகணும்... ஐநூறு கதை எழுதி இருக்கேன்... ஒரு ஐநூறு பேராவது சிக்குவாங்க... நம்ம கைராசி அப்படி...
இனியொரு வீதி செய்வோம்... எல்லாரையும் நடுத்தெருவில் விடுவோம்
'இனி வச்சு செய்வோம் தொடர்கள்...'
ஒரு வகையில் நான் உங்களுக்கு 'குரு'ங்க...
இனி வச்சு செய்வோம் தொடர் - 1

இனி வச்சு செய்வோம் தொடர் - 2

இனி வச்சு செய்வோம் தொடர் - 3

இனி வச்சு செய்வோம் தொடர் - 4

இனி வச்சு செய்வோம் தொடர் - 5

என்னங்க இப்பவே தலை சுத்துதா? இனிமே சுத்தும் பாருங்க தெருத்தெருவா...
(வசி... மே... மே எந்திரன் ஸ்டைலில் படிக்க)
ரிஷி .........

4 comments:

  1. இந்த உலகத்திலயே ஏமாத்துறது எப்படின்னு வகுப்பு எடுக்கிற ஒரே ஆள் நீங்கதான் !!!!!.......
    இந்த வகையில் நீங்க எல்லோருக்கும் "குரு" தான்.........!.
    அது சரி பணத்தை எப்போ கொடுக்க போறீங்க ????????????

    ReplyDelete
  2. ஏமாத்துறது எப்படின்னு கிளாஸ் எடுத்தது போதும்.நான் உங்களிடம் முதலீடு செய்த பணத்தை எனக்கு உடனடியாக கொடுங்கள்.

    ReplyDelete