Wednesday, 21 February 2018

மோசடி மன்னர்கள் 3

#CheatingGiants
€€€மோசடி மன்னர்கள் - 3 €€€
வணக்கம் நண்பர்களே...,
இத்தொடர் ஒரே குழப்பமாக இருக்கிறதா?


எல்லாவற்றுக்கும் காரணம் அண்ணாமலையார். யாரென்றே தெரியாத நம்மை நண்பர்களாக்கி ஒன்று சேர்த்தார்..

இப்போது உங்கள் கரும வினை நீங்கி வருகிறது,என் மூலமாக...இது தானே உண்மை...

எல்லாம் அவன் செயல்...
எவ்வளவு பேர் ஏமாற்றப்பட்டனர்?
எவ்வளவு பணம் ஏமாற்றப்பட்டது?
எங்கே?
எப்படி?
எனக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

எல்லாம் வர இருக்கிறது, இம்மாத முடிவுக்குள்...

எல்லா ஆதாரங்களையும் பதிவிட்டு உண்மை உடைக்கப்படும், உலகுக்கே...

அதற்கு முன்னால் என்னிடம் கதறிய உள்ளக்குமுறல்கள் பார்ட் - 1..


என்ன படிச்சாச்சா... விதி வலியது... தொடரும்...

2 comments:

  1. விதி வலியது- Yes including Your's.

    ReplyDelete
  2. குரு விளையாடல் பற்றி வெளியே கொண்டு வரும் தெய்வமே, சீக்கிரம் அவன் எங்க இருக்கான்னு சொல்லுங்க அவனை அடிச்சே கொல்லனும் போல இருக்கு

    ReplyDelete