Saturday, 17 February 2018

Cheating Giants 0

#CheatingGiants0

£££மோசடி மன்னர்கள்£££

முன்னோட்டம் :

இக்கதையில் ஒருத்தன் வாழனும் னா எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை என்ற கொள்கை கையில் எடுக்கப்பட்டுள்ளது.

அடித்தட்டு மக்களின் அடியோரமாய் இருக்கும் ஆசையைச் சுரண்டி தூபம் போட்டு ஊதி பெரிதாக்கி அதிலே குளிர்காயப்பட்டுள்ளது.

சிறு புழுவிற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையைத் தொலைக்கும் மீனாய் பல ஜீவன்கள்...

சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பலரின் கனவுகள் கருகிக் கொண்டிருக்கிறன.

இவை அத்தனையும் கடவுளின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர வைக்கிறது.

இரையை ஊட்டி ஊட்டி வளர்ந்து இரையாகும் ஆட்டுக்கூட்டம் போல் இதில் எத்தனை பேர்?

எப்படி நடந்தது?
எங்கே நடந்தது?
யார் நடத்தியது?

இன்னும் பல கேள்விகளுக்கு விடையாகவும் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் இக்கட்டுரை தொடர்ந்து நீளும்.....

#CheatingGiants0

1 comment:

  1. தொடரட்டும் முகமூடியை கிழிக்கும் பணி. அப்பாவி ஜனங்களின்,கடவுளை நம்பியவர்களின்,பணத்தை கொடுக்கும் வரை தொடரட்டும்.திட்டம் போட்டு பணத்தை புடுங்கிய கூட்டம், பணத்தை திருப்பி கொடுத்து விட்டு ஒழியட்டும்.எத்தனை ,எத்தனை அப்பாவிகள் ஏமாற்றபட்டு உள்ளனர்.கடவுளே !!!!.

    ReplyDelete