Saturday, 17 February 2018

Cheating Giants 1

#CheatingGiants1


€€€ 'மோசடி மன்னர்கள் - 1 '€€€

இந்த உலகத்துல மிக கடினமான விஷயம் என்னவெனறால் ஏமாத்துறது தான்…

அது அவ்வளவு சுலபம் இல்லை..இரத்ததில் ஊறி போய் இருக்கணும்…அதுக்கே குறிக்கோளாய் வளந்த்திருக்கணும் ,

ஆனா அது யாருக்குமே கடைசிவரை தெரியவே கூடாது.

கஷ்டமான விஷயம் சரி லேசானது எது……?

அது கடவுள் நம்பிக்கை உள்ளவரை ஏமாற்றுவது….

அது எப்படி …

நான் தான் கடவுள் அனுப்புன ஆள்னு சொல்லனும்…முதல்ல நம்ப மாட்டாங்க…ஆனா நம்புறமாதிரி சொல்லணும்,குறிப்பு :அதுல உண்மையும் இருக்கணும்…கண்பீசா இருக்கா

ஒரு உதாரணம்…

https://cheatinggiants.blogspot.in/2018/02/blog-post.html

கடவுள் இல்லைன்னு சொன்னவனையும் நம்ப வச்சாச்சு,அட நாம உண்மையதான சொன்னோம்…

அப்புறம்..மானே தேனே…ங்கிற மாதிரி நம்ம மேட்டரை அங்கங்க தூவணும்…அப்பப்ப லைட்டா…நீங்க கேக்கிறது புரிகிறது,,எப்படின்னு தானே?

இதோ..

https://cheatinggiants.blogspot.in/2018/02/livingextra-com.html

சரி காரியத்தை சொல்லியாச்சு,நம்ம வீரியத்தை சொல்ல வேண்டாமா…

https://cheatinggiants.blogspot.in/2018/02/blog-post_16.html

அப்புறம்…இந்த மாதிரி ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டு கொஞ்சம் ரெஷ்ட்…

என்னங்க இப்படி பொசுக்குனு முடிஞ்சுதுன்னு கேட்கிறீர்களா? இப்பத்தான் பிள்ளையார் சுழி போட்டிருக்கோம்…

Please wait 2வது part is on the way…

Regards..

4 comments:

  1. Hello Mr.Rishi alias Guru Govindan !!!!!!
    What is this ????. Can't understand!!!!.

    ReplyDelete
  2. Hello Mr.Rishi alias Guru Govindan !!!!!!
    What is this ????. Can't understand!!!!.

    ReplyDelete
  3. Are you writing your own story? Why you are not replying to mails and switched off all your mobile phones?You made our life miserable by keeping on telling by His blessings you will come out from bad phase and settle all our dues. But now you are posting rubbish stories here. If you have cheated us on the name of Arunachal you will definately get his punishment very soon. I was always writing positive comments in your blogs believing you are really a devote of him. But now I realised how big scam you did and how many people life spoiled you.

    ReplyDelete